இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளன. இந்த தொடரில் பாதுகாப்புக் கருதி பங்கேற்கவில்லை என இலங்கை டி 20 அணியின் கேப்டன் மலிங்கா உட்பட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கூறினார் .
இதையடுத்து இவர்கள் இல்லாமல் திரிமன்னா , துஷான் ஷனகா தலைமையில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த போது அங்கிருந்த பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சில வீரர்கள் காயமடைந்தனர்.
இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் சென்று விளையாட மறுத்து வருகின்றனர். இந்நிலையில் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தானில் பங்கேற்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு ஆபத்து ஏதும் நேராது என பாகிஸ்தான் அரசு உறுதியளித்ததை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…