7 விக்கெட்டையும் கடைசி பந்தில் இழந்த இலங்கை அணி..!

Published by
murugan

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஓஷாடா 78 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை பறித்தார்.
பாகிஸ்தான் அணி 148 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டியில் இலங்கை அணி பறிகொடுத்த 7 விக்கெட்டும் ஓவரின் கடைசி பந்தில் தான் என்பது குறிப்பிடதக்கது.
1 -வது விக்கெட் இழந்தது – 2.6 ஓவர்
2- வது விக்கெட் இழந்தது – 3.6 ஓவர்
3- வது விக்கெட் இழந்தது – 4.6 ஓவர்
4-வது விக்கெட் இழந்தது – 7.6 ஓவர்
5- வது விக்கெட் இழந்தது – 17.6 ஓவர்
6- வது விக்கெட்  இழந்தது – 18.6 ஓவர்
7- வது விக்கெட் இழந்தது – 19.6 ஓவர்

Published by
murugan

Recent Posts

ஐபிஎல் 2025 : ‘இதற்காக தான் என் பெயரை கொடுத்தேன்’! மௌனம் கலைத்த ஆண்டர்சன்!

ஐபிஎல் 2025 : ‘இதற்காக தான் என் பெயரை கொடுத்தேன்’! மௌனம் கலைத்த ஆண்டர்சன்!

மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…

21 mins ago

திருப்பதி தனி மாநிலமா.? கடுப்பான உச்சநீதிமன்றம்.!

டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…

29 mins ago

‘அமரன் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்’ ..கூடவே வெற்றிமாறன்? வெளியான பூஜை கிளிக்ஸ்!

சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…

47 mins ago

ஐபிஎல் 2025 : கையில 110 கோடி …அந்த 3 திமிங்கலத்துக்கு கொக்கி போடும் பஞ்சாப் கிங்ஸ்?

பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…

50 mins ago

அசத்தும் AI வழக்கறிஞர்., தலைமை நீதிபதியின் கேள்விக்கு அசராத பதில்கள்.!

டெல்லி :  நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…

1 hour ago

1000 கோடி முதலீடு, 1.75 லட்சம் கோடி வருமானம்.! மஸ்க்கின் மாஸ்டர் பிளான்.!

அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…

2 hours ago