இன்று இலங்கை – இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி மத்தியபிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக டேனிஷ்கா, அவிஷ்கா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய அவிஷ்கா 5 பவுண்டரி விளாசி 22 ரன்களுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குஷால் பெரேரா இறங்கினார்.
அடுத்த சில நிமிடங்களில் டேனிஷ்கா 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.இதையெடுத்து அதிரடியாக விளையாடிய 3 சிக்ஸர்கள் விளாசினார். அரைத்சதம் அடிப்பார் என எதிர்பாராத நிலையில் 34 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணி சார்பில் சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும் , நவதீப் சைனி ,குலதீப் யாதவ் இருவரும் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.143 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…