கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறை, வாழ்நாள் கிரிக்கெட் விளையாட தடை என பலவேறு இன்னல்களை சந்தித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில், சிஎஸ்கே அணியை எதற்காக வெறுக்கிறேன் என கூறியிருந்தார். அதில், சிஎஸ்கே அணியை பிடிக்காததற்கு காரணம், தோனி மற்றும் ஸ்ரீநிவாசன் என பலரும் கூறியிருப்பர். ஆனால், உண்மையில் எனக்கு மஞ்சள் நிறம் சுத்தமாக பிடிக்காது. அதனால் தான், சிஎஸ்கே அணியை பிடிக்காது. அது போல ஆஸ்திரேலியா அணியையும் இதே மஞ்சள் நிறுத்தினால் எனக்கு பிடிக்காது என குறிப்பிட்டார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ்…
ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில்…
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…
சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…