19 வயதில் அமெரிக்க ஓபன் 2022 டைட்டில் ஐ வென்ற ஸ்பெயின் இன் கார்லோஸ்

Default Image

அமெரிக்க ஓபன் 2022 இன் ஆடவர் ஒற்றையர் பட்டத்துக்கான இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 19 வயதான கார்லோஸ் அல்கராஸ், 23 வயதான நார்வே யைச் சேர்ந்த காஸ்பெர் ரூட் ஐ வீழ்த்தினார்.

தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை அல்கராஸ் வென்றுள்ளார். அவர் இறுதிப் போட்டியில் 6-4, 2-6, 7-6, (7-1), 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் உலகில் மிக இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற லெட்டன் ஹெவிட்ட் இன் (20 வருடங்கள் மற்றும் 9 மாதங்கள்) சாதனையை கார்லோஸ் அல்கராஸ் முறியடித்து டென்னிஸ் வரலாற்றில் இளைய ஆடவர்களுக்கான நம்பர் 1 இடத்தை அடைந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்