இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில்விளையாடவுள்ளனர்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது.
தென்ஆப்பிரிக்க அணி :
குயின்டான் டி காக் (கேப்டன்), தெம்பா பவுமா, வான்டெர் துஸ்சென், லுதோ சிபம்லா, பியூரன் ஹென்ரிக்ஸ், பாப் டுபிளிஸ்சிஸ், கைல் வெர்ரின், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஜோன் ஸ்முட்ஸ், பெலக்வாயோ, நிகிடி, அன்ரிச் நோட்ஜே, ஜார்ஜ் லின்ட், கேசவ் மகராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
ஐபிஎல்-ல் களமிறங்கும் ‘விலைபோகாத’ கேன் வில்லியம்சன்!
March 21, 2025
திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!
March 21, 2025