வருகின்ற 12-ம் தேதி இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து முதல் போட்டி நடைபெறும் தர்மசாலாவுக்கு சென்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 42 பேருக்கு மேல்பத்திக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியினருடன் டாக்டர் சுயப் மஞ்ச்ரா இந்தியா வந்துள்ளார்.இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி 15-ம் தேதி லக்னோவிலும் , கடைசி போட்டி 18-ம் தேதி கொல்கத்தாவில் நடை[பெறவுள்ளது.
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…