இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.இதில் இதில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 254* , மயங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. இதில் டீன் எல்டர் 6 , புவுமா 8 மற்றும் மார்க்ரம் ரன் எடுக்காமலும் வெளியேறினர்.
திணறி வந்த தென்னாபிரிக்கா அணியை கேப்டன் டு பிளெசிஸ் மீட்டு வந்தார்.பின்னர் இறங்கிய அனைத்து வீர்ரகளும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.பிறகு 9-வது விக்கெட்டிற்கு நிதானமாக விளையாடிய மகாராஜ் 72 ரன்கள் குவித்தார்.இறுதியாக தென்னாபிரிக்கா 105.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 275 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…