#BREAKING: துப்பாக்கிசுடுதல் போட்டி.., இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!

உலகக்கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றது.
டெல்லியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டிநடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி இந்தியாவின் இளவேனில் வாலறிவன் – பன்வார் தியான்ஸ் சிங் ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர். உலகக்கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியில் தமிழகத்தை சார்ந்த இளவேனில் வாலறிவன் சாதனை.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025