கொலம்பியாவின் முன்னாள் ஜாம்பவான் ஃப்ரெடி ரின்கான் கார் விபத்தில் காலமானார்.
கொலம்பியாவின் முன்னாள் ஜாம்பவான் ஃப்ரெடி ரின்கான். இவருக்கு வயது 55. இவர் தனது காரில் சென்ற போது எதிரில் வந்த பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1990, 1994, மற்றும் 1998 நடந்த மூன்று உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள அவர், 17 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…