அதிர்ச்சி : பிரபல விளையாட்டு வீரர் கார் விபத்தில் காலமானார்…!

Default Image

கொலம்பியாவின் முன்னாள் ஜாம்பவான் ஃப்ரெடி ரின்கான் கார் விபத்தில் காலமானார். 

கொலம்பியாவின் முன்னாள் ஜாம்பவான் ஃப்ரெடி ரின்கான். இவருக்கு வயது 55. இவர் தனது காரில் சென்ற போது எதிரில் வந்த பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில், இன்று  காலமானார்.

இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  1990, 1994, மற்றும் 1998 நடந்த மூன்று உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள அவர், 17 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்