மகளிர் டி20ஐ போட்டியில் உலக நம்பர் ஒன் பேட்ஸ்மேன் இவர்தான் – ஐசிசி அறிவிப்பு.!
மகளிர் டி20ஐ தரவரிசை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் டி20ஐ கிரிக்கெட்டில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் 19 வயதுடைய ஷஃபாலி வர்மா உலக நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ளார். கடந்த அக்டோபர் 2018 முதல் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் சுசி பேட்ஸிடமிருந்து 18, டி20 போட்டிகளில் விளையாடிய 19 இடங்களை தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். இதனிடையே மிதாலி ராஜுக்குப் பிறகு பெண்களில் முதலிடம் பிடித்த 2வது இந்திய பேட்ஸ்மேன் ஷாஃபாலி என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மகளிர் டி20ஐ போட்டியில் உலக நம்பர் ஒன் பந்துவீச்சாளர் இங்கிலாந்தை சேர்ந்த சோஃபி எக்லெஸ்டோன் கைப்பற்றினார்.
???? RANKINGS UPDATE ????
Youngsters at the top of the world! New No.1 on the @MRFWorldwide ICC Women’s T20I Rankings following the #T20WorldCup group stage!
Batting ▶️ Shafali Verma ????????
Bowling ▶️ Sophie Ecclestone ???????????????????????????? pic.twitter.com/KU4pAjKIxr— ICC (@ICC) March 4, 2020