பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகினார்.
“கிராண்ட்ஸ்லாம்” என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 7-6 (7-2), 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கிறிஸ்டியை தோற்கடித்தார்.
இந்நிலையில், இன்று செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றில் ஸ்வெட்டானா பிரான்கோவாவை எதிர்கொள்ளவிருந்ததற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக பிரெஞ்சு ஓபனில் இருந்து காயம் காரணமாக விலகினார்.
39 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…