இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவில் நடந்த ஒரு டி20 போட்டியின் போது ஆலன் டொனால்ட் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் போது பாடல் பாடி கொண்டே அடிக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
அதில் பேட்டிங்காக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பாடலைப் பாடுங்கள் என அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவையும் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் (TuesdayThoughts) அதாவது செவ்வாய் எண்ணங்கள் என்ற ஹாஸ் டேக் பயன்படுத்தி இந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடிய மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் சேவாக்.
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…