பாடல் பாடிக்கொண்டே சிக்ஸர் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட சேவாக்.!

- டி20 போட்டியின் போது ஆலன் டொனால்ட் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் போது பாடல் பாடி கொண்டே அடிக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
- பேட்டிங்காக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பாடலைப் பாடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவில் நடந்த ஒரு டி20 போட்டியின் போது ஆலன் டொனால்ட் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் போது பாடல் பாடி கொண்டே அடிக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
அதில் பேட்டிங்காக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பாடலைப் பாடுங்கள் என அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவையும் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் (TuesdayThoughts) அதாவது செவ்வாய் எண்ணங்கள் என்ற ஹாஸ் டேக் பயன்படுத்தி இந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
Whether Batting or in life, just keep singing your tune. Kaise batayein…. #TuesdayThoughts pic.twitter.com/lJbgVCMdzo
— Virender Sehwag (@virendersehwag) December 31, 2019
இந்திய அணிக்காக விளையாடிய மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் சேவாக்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025