இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை நேற்று அறிவித்தார்.மூன்று வகையான போட்டிகளில் சேர்த்து 244 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.அதில் 12 ரன்அவுட். சாரா டெய்லர் மூன்று வகையான விளையாட்டில் 226 போட்டிகளில் விளையாடி 6,533 ரன்கள் எடுத்து உள்ளார்.
126 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதம் மற்றும் 20 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும் 90 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2,177 ரன்கள் எடுத்துள்ளார்.இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில் நேற்று தனது ஓய்வை அறிவித்தார். இது குறித்து சாரா டெய்லர் கூறுகையில் ,சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது கடினமான முடிவு.சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுத்து இருப்பதாக உணருகிறேன்.மேலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியதை என்னால் மறக்க முடியாது.இவ்வளவு நாள்கள் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.
மேலும் சமீபத்தில் இவர் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…