சாய்னா நேவால் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்..?

Published by
murugan
  • பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்  டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • சாய்னா நெவால் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வாங்கி உள்ளார்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்  டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானாவில் பிறந்த சாய்னா நேவால் இந்தியாவின் மிக வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

இவர்  ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வாங்கி உள்ளார். 2015 ஆம் ஆண்டில் இவர்  உலக நம்பர் 1 தரவரிசையை அடைந்த முதல் இந்திய பெண் பெற்றார். தற்போது அவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

13 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

14 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago