சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்த 15 வயது வீராங்கனை..!

Published by
murugan

இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.நேற்று முன்தினம் நடந்த டி 20 போட்டியில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக ஷஃபாலி வர்மா (15) களமிறங்கினர். இவர் 49 பந்தில் 73 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் 1989-ம் ஆண்டு 16 வயது 214 நாள்களில் இந்த சாதனையை படைத்து இருந்தார்.ஆனால்  தற்போது ஷஃபாலி வர்மா 15 வயது 286 நாள்களில் அரைசதம்  அடித்து சச்சின் சாதனையை முறியடித்து உள்ளார்.

Published by
murugan

Recent Posts

வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

வேலூர் : கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வேலூர் காட்பாடி பகுதியில் பெண் மருத்துவர் தனது ஆண் நம்பருடன்…

4 hours ago

காந்தி நினைவு நாள் மரியாதை : ஆளுநரின் குற்றச்சாட்டும்.., அமைச்சரின் விளக்கமும்…

சென்னை : இன்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு…

5 hours ago

‘பராசக்தி’ டைட்டில் யாருக்கு? போர்க்கொடி தூக்கிய விஜய் ஆண்டனி! சமரசம் செய்த SK-ன் படக்குழு.!

சென்னை : சிவாஜி நடிப்பில் 1952ம் ஆண்டு வெளியான "பராசக்தி" திரைப்படம், 72 வருடங்களை கடந்தாலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது.…

5 hours ago

தவெக 3ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…

5 hours ago

பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக என்ன செய்ய போகிறது? டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி : நாளை (ஜனவரி 31) முதல் பிப்ரவரி 13 வரையில்  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில்…

7 hours ago

இந்தியா vs இங்கிலாந்து டி20 போட்டி… பிட்ச் ரிப்போர்ட் இதோ.!

புனே : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது டி20 போட்டி…

7 hours ago