சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் வருடம் வருடம் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ளடி20 கிரிக்கெட் தொடரில் ஓய்வுபெற்ற பிரபல வீரர்கள் விளையாட உள்ளனர்.
இதில் இந்தியா , தென்னாப்பிரிக்கா , ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய ஐந்து அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர். இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இந்த தொடரில் விளையாட உள்ளார்.
சச்சின் விளையாடிய போது அவருக்கு போட்டியாக இருந்த லாராயும் , இந்த தொடரில் விளையாட உள்ளார்.இதனால் இந்த டி20 தொடரில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் . இந்தியாவிலிருந்து சச்சின் , சேவாக் விளையாட உள்ளனர்.
இந்த தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த தொடரை மகாராஷ்டிர மாநிலத்தில் சாலை பாதுகாப்பு துறையும் , சந்த் பாரத் சுரக்ஷித் பாரத் என்ற அமைப்பும் இணைந்து நடத்துகிறது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…