ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் வருகின்ற பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை அன்று “புஷ் ஃபையர் பேஷ்” என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் விளையாட உள்ளனர்.
இப்போட்டியில் ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளர்களாக சச்சின் தெண்டுல்கரும் , ஷேன் வார்னே அணிக்கு பயிற்சியாளர்களாக கோர்ட்னி வால்ஷ் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த போட்டியில் கிடைக்கும் நிதிகள் அனைத்தும் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த போட்டியில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர்களான ரிக்கி பாண்டிங், கில் கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லேங்கர், மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் உள்ளிட்ட பல வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…