ஆஸ்திரேலிய ஓபன் 2023 இல் சபலெங்கா, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ரூ.17 கோடி பரிசுத் தொகையைப் பெற்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் 2023, டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் ஐந்தாவது தரவரிசை வீராங்கனையான அரினா சபலெங்கா, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக ஆஸ்-ஓப்பனை வென்றுள்ளார். இந்த வெற்றியைத்தொடர்ந்து சபலெங்கா பரிசுத்தொகையாக AU$2,975,000 (ரூ.17 கோடிக்கு மேல்) வென்றுள்ளார்.
24 வயதான பெலாரஷ்ய டென்னிஸ் வீரரான அரினா சபலெங்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை தோற்கடித்தார். அரினா சபலெங்காவின் வெற்றிக்கு, 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான ராட் லேவர் தனது ட்விட்டரில், வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது முதல் கிராண்ட்ஸ்லாம் வென்ற உங்களுக்கு என் வாழ்த்துகள், நீங்கள் கடுமையாக போராடினீர்கள், இருவருக்குமான ஆட்டம் சிறப்பாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…