கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று முன்தினம் நடந்த உக்ரைனுக்கு எதிரான கால்பந்து போட்டியில் ஒரு கோல் அடித்தார். இதன் கோல் மூலம் ரொனால்டோ தனது 700-வது கோலை அடித்து சாதனைப் படைத்தார்.
உலக அளவில் இதுவரை 700-வது கோலை ஆறு பேர் அடித்து உள்ளனர். 700 கோல் அடித்த 7-வது வீரர்கள் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். இந்த சாதனைப் குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘சாதனைகள் வருவது வழக்கம் தான். நான் சாதனையை எதிர்பார்த்து இருப்பதில்லை.
இந்த சாதனையை செய்ய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள்உதவி இல்லாமல் செய்து இருக்க முடியாது என கூறினார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …