மெஸ்ஸியின் பிஎஸ்ஜிக்கு எதிராக விளையாடும் ரொனால்டோ! வெளியான தகவல்.!

Default Image

சவுதி அரேபிய அணிக்காக அறிமுகமாகும் ரொனால்டோ, மெஸ்ஸியின் பிஎஸ்ஜிக்கு எதிராக நட்பு ரீதியான போட்டியில் விளையாடுகிறார்.

சவுதி அரேபியாவின் அல்-நஸ்ரின் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள ரொனால்டோ, அல்-நஸ்ர் மற்றும் அல்-ஹிலால் அணிகள் கலந்து விளையாடும் அணியில், லியோனல் மெஸ்ஸியின் பிஎஸ்ஜிக்கு எதிரான போட்டியில் விளையாடுவர் என்று கூறப்படுகிறது.

இந்த நட்பு ரீதியிலான போட்டி ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அல்-நஸ்ர் மேலாளர் ரூடி கார்சியா கூறியதாவது, இந்த போட்டி குறித்து தான் மகிழ்ச்சியடைய வில்லை என்றும், அணியின் வளர்ச்சிக்காக இது நன்மை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும் பிஎஸ்ஜி என்று பார்த்தால் இது நல்லதுதான், 3 நாட்கள் கழித்து சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO
IRE vs IAND
SaifAliKhan