இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி வருகிறது. இன்று மூன்றாம் நாள் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் 176 ரன்னும் , மாயங்க் அகர்வால் 215 ரன்னும் அடித்தனர். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களின் அதிகபட்ச ரன்கள் பட்டியலில் ரோகித் , மாயங்க் அகர்வால் இருவரும் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.
404 (வினூ மங்கட் 231 + பங்கஜ் ராய் 173) vs நியூசிலாந்து, சென்னை, 1956
392 (சேவாக் 319 + வாசிம் ஜாஃபர் 73) vs தென்னாப்பிரிக்கா, சென்னை, 2008
391 (மாயங்க் அகர்வால் 215 + ரோஹித் சர்மா 176) vs தென்னாப்பிரிக்கா, விசாகப்பட்டினம், 2019
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…