அணியின் கேப்டனனாக ராபின் உத்தப்பா தேர்வு..!
உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே தொடர் நாளை தொடங்க உள்ளது.இந்த தொடரில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு ,கேரளா உள்பட பந்திற்கும் மேற்பட்ட அணிகள் விளையாட உள்ளனர்.இந்த தொடருக்கான அணியின் கேப்டன்களை அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பாயும் , இந்திய அணியில் விரைவில் இடம்பிடிக்கவுள்ள சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த விஜய் ஹசாரே தொடரில் கேரள அணியில் இடம்பெற்ற சச்சின் பேபியும் கேரள அணியில் உள்ளார்.
கேரள அணி வீரர்கள்:
ராபின் உத்தப்பா(கேப்டன்), சஞ்சு சாம்சன்(துணை கேப்டன்), ஜலஜ் சக்சேனா, சச்சின் பேபி, ராகுல் பி, முகமது அசாருதீன்(விக்கெட் கீப்பர்), ஆசிஃப் கேஎம், விஷ்ணு வினோத், நிதீஷ் எம்டி, பாசில் தம்பி, சந்தீப் வாரியர், மிதுன் எஸ், அக்ஷய் சந்திரன், சல்மான் நிஸார், சிஜோமன் ஜோசப்.