தோனிக்கு மாற்றாக உருவெடுக்கும் ரிஷாப் பண்ட்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் கோலி தலைமையான 15 வீரர்கள் கொண்ட பட்டியல் பிசிசிஐ வெளியிடப்பட்டுள்ளது .
இந்த பட்டியலில் தோனி இடம்பெறவில்லை அவர் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு 2 மாத ஓய்வில் உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பங்கு பெறவில்லை இதற்க்கு இடையில் தோனிக்கு மாற்றாக ரிஷாப் பண்ட் விளையாட உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பிசிசிஐ தேர்வு குழுவானது தோனி தனது ஓய்வை அறிவித்தார் அவருக்கு மாற்றாக புதிய விக்கெட் கீப்பர் நியமிக்க வேண்டும். அதன் முன்னோட்டமாகவே ரிஷப் பண்ட் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.