இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி பே ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை வழிநடத்துகிறார்.
இந்திய அணி வீரர்கள்:
லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர் ), சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சிவம் டியூப், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள்:
மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர் ), ரோஸ் டெய்லர், டாம் புரூஸ், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர், ஸ்காட் குகலீஜ்ன், டிம் சவுத்தி (கேப்டன் ), இஷ் சோதி, ஹமிஷ் பென்னட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…