டெஸ்ட் போட்டியை 4 நாள்களாக குறைப்பது கேலிக்கூத்தானது- நாதன் லயன்.!

Default Image
  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் நடைபெற்று வருகிறது.
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 நாள்களாக குறைப்பது கேலிக்கூத்தானது எனக் கூறியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த 5 நாள் போட்டியை வருங்காலத்தில் 4 நாள் கொண்ட போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  (ஐ.சி.சி.)  மாற்ற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த முடிவிற்கு  இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 2023-ல் இருந்து 2031-ம் ஆண்டு வரை நடைபெற உள்ள போட்டியின் போது5 நாள்களில் இருந்து  4 நாள்களாக குறைப்பது குறித்து ஐ.சி.சி-யின் கிரிக்கெட் கமிட்டி விரைவில் ஆலோசிக்க உள்ளது.

இது பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் , ஐ.சி.சி முதலில் கொண்டு வரட்டும் பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என அவர் கூறினார்.இந்நிலையில் ஐ.சி.சி-யின் இந்த முடிவிற்கு ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் மற்றும் ஜஸ்டின் லாங்கர்ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாதன் லயன் அவர் கூறுகையில் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 நாள்களாக குறைப்பது கேலிக்கூத்தானது எனக் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Ministery Senthil Balaji
Newzeland MP Dance
Meta Fine
SA vs IND, 4th T20
Rain Update
Kanguva - Review