விளையாட்டு துறையில் உயரிய விருதாக இந்திய அரசால் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடத்துக்கான விருதுக்கான பரிசீலனை இரண்டு நாட்களாக டெல்லியில் நடைபெற்றது.
அந்த விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி தீபா மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…