விளையாட ஆள் இல்லாமல் தன் தங்கையுடன் டென்னிஸ் ஆடும் ரபேல் நடால்.! வைரல் வீடியோ உள்ளே.!

Default Image

உலகம் முழுக்க கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் தள்ளிப்போயுள்ளன.

இருந்தாலும், விளையாட்டு வீரர்கள் தங்கள் ரசிகர்களை கவர தவறுவதில்லை. இணையத்தின் வாயிலாக புது புது விடீயோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய விடியோவை பதிவிட்டுள்ளார். அதில், தனது தங்கை மரியா பெல் உடன் தனது வீட்டில் டென்னிஸ் விளையாடி  வருகிறார் ரபேல் நடால். இந்த வீடியோ இன்ஸ்டாவில் சுமார் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

&nbsp

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Al final… me gana? ???????? ???? ???????? Mi hermana @mariabel_nadal Lo dicho, hay que animarse ???????????? #yomequedoencasa #iorestoacasa #istayhome #jerestechezmoi #tennisathome

A post shared by Rafa Nadal (@rafaelnadal) on

;

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident
garam masala (1)
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE