உலகில் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சையத் மோதி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
சையத் மோதி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்றார். இறுதி போட்டி வரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளி பதக்கம் வென்றார். நாக்பூரை சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிடெக் படிக்கிறார். ஏற்கனவே, இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மாளவிகா பன்சோட் சாய்னா நோவாலை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…