கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அன் செயோங்கிடம்,பிவி சிந்து தோல்வி.
பால்மா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2022 இன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து,தென் கொரியாவின் அன் செயோங்கை எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடக்க முதலே,உலகின் நம்பர் 4 தென் கொரிய வீராங்கனை தனது சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தார்.இறுதியில்,பிவி சிந்து 49 நிமிடங்களில் அரையிறுதி ஆட்டத்தில் 14-21 17-21 என்ற கணக்கில் தென் கொரியாவின் அன் செயோங்கிடம் தோல்வியடைந்துள்ளார். இதனால் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பிவி சிந்து தவறவிட்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…