நாளை நியூசிலாந்திற்கு இந்திய “ஏ” அணி புறப்பட்டு செல்ல உள்ளனர். அங்கு நியூசிலாந்து அணியுடன் இந்திய “ஏ” அணி 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
இந்நிலையில் இந்திய “ஏ” அணியில் பிரித்வி ஷா இடம் பெற்றிருந்தார்.ஆனால் பிரித்வி ஷா தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியின் பீல்டிங்கின் போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது பிரித்வி ஷா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் வருகின்ற 17, 19-ம் தேதிகளில் நியூசிலாந்தில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக போட்டியில் விளையாடுவாரா ..? என்பது பின்னர் முடிவு எடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து…
லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை…
கர்நாடகா : 2025-26 ஆம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டிற்காக மொத்தம் ரூ. 4.095 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில். கர்நாடக…
சென்னை : ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய்…