சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் பிருத்வி ஷாவிற்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.தடை விதிக்கப்பட்ட ஊக்கமூட்டும் இருமல் மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனால் பிருத்வி ஷாவிற்கு மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பிருத்வி ஷாவிற்கான தடை வருகின்ற 15-ம் தேதி உடன் முடிவடைவதால் தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணியில் இடம்பெறுவர் என கூறப்படுகிறது.
பிருத்வி ஷாவை அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.அவர் உடல் தகுதி உடன் உள்ளார். ஆனால் எதையும் உறுதியாக சொல்லமுடியாது என மும்பை அணியின் தேர்வு குழு தலைவர் மிலிந்த் ரேகே கூறியுள்ளார். சையது முஷ்டாக் அலி தொடர் நேற்று முதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…