ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைப்பு.!

Default Image

13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது மேலும் 19 நாட்கள் அதாவது மேல் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிப்பதாக அறிவித்தார் .
இதனால் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 3-ம் தேதி பின்னர் நடத்தப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடர்பான அனைத்துப் போட்டிகளும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 25 01 2025
INDvsENG 2nd t20 chennai
Himachal Pradesh approved medical research purpose Cannabis planet
VCK Leader Thirumavalavan - Vengaivayal - Pa ranjith
MagizhThirumeni ajith
Varun Chakravarthy
T20 Cricket - Bus