ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் வாட்சன். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகாக விளையாடி வருகிறார்.தொடக்க வீரராக களமிறங்கும் வாட்சனுக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
பிரபலங்களின் சமூக வலைத்தளங்கள் ஹக் செய்யப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் வாட்சன் ட்விட்டர் கணக்கு ஹக் செய்யப்பட்டது.ஆனால் ஹக் செய்யப்பட்ட சில மணி நேரத்திலே சரிசெய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வாட்சனின் இன்ஸ்டாகிராம் ஹக் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இவரது கணக்கில் ஆபாச வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது.இது தொடர்பாக வாட்சன் தனது ட்விட்டர் மூலமாக விளக்கம் கொடுத்து, மன்னிப்பும் கேட்டு உள்ளார்.
அதில் ,எனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்ட விடீயோக்களுக்காக என்னை மன்னித்து விடுங்கள்.கடந்த வெள்ளிக்கிழமை எனது ட்விட்டர் ஹக் செய்யப்பட்டது.தற்போது இன்ஸ்டராக்கிராமும் ஹக் செய்யப்பட்டு உள்ளது.இது போன்ற பிரச்சனைகள் நடக்கும் போது விரைவாக இன்ஸ்டாகிராம் மிக விரைவாக உதவ வேண்டும் என ஆனால் நீண்ட நேரம் எடுத்து கொள்கின்றனர் என கூறினார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…