பிரபலமான அமரிக்காவின் டென்னின்ஸ் நட்சத்திரம் வானியா கிங் ஓய்வு!

விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் தலா 1 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை தான் வானியா கிங். இவர் இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு 15 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளதுடன் 3வது ரேங்க் வரை முன்னேறியவர்.
ஏற்கனவே இவர் வருகின்ற ஜூன் மாதத்துடன் தனது விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக தற்பொழுதே ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025