ஊரடங்கு உத்தரவால் தனது மனைவிக்கு பேட்மிட்டன் கற்று தரும் பேட்மிட்டன் வீரர் பூஜாரா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பள்ளரியிரக்கணக்கானோரின் உயிரை வாங்கியுள்ள நிலையில், இது சமூக பரவலாக மாற கூடாது என்பதற்காக இந்திய நாட்டில் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிசியாக உலக வலம் வந்த நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முழுவதும் வீட்டிலிருப்பதால் சிலர் தங்களது துணைவிக்கு அல்லது தாய்க்கு சமையல் மற்றும் வீடு வேளைகளில் உதவி செய்து வருகின்றனர்.
ஆனால், தற்போது பிரபலமான பேட்மிட்டன் வீரர் பூஜாரா தனது மனைவிக்கு வீட்டில் வைத்து பேட்மிட்டன் கற்றுக்கொடுக்கிறார். அவரது மனைவிக்கு அந்த விளையாட்டு தெரியாது என்பதால் இவரே சொல்லி கொடுக்கிறாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025