வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ சமீபத்தில் ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நிலையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.
அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம் உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்க எந்த வீரர்களை எடுக்க ஆசை என்று கேட்டனர் அதற்கு பதில் கூறிய அவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தா பொல்லார்ட், விராட் கோலி, டிவிலியர்ஸ் விக்கெட்தான் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…