பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் அரையிறுதிக்கு தகுதி!

டோக்கியோ பாராலிம்பிக் பேட் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு தகுதி.
இந்திய பாரா-பேட்மிண்டன் நட்சத்திர வீரருமான கிருஷ்ணா நாகர் தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக்கில் SH6 பிரிவில் B குரூப்பில் முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். குரூப் சுற்றில் பிரேசில் வீரர் விட்டோரை 21-17, 21-14 என்ற நேர் செட் புள்ளிகளில் வீழ்த்தி, இந்திய வீரர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025