PAKvsSL: இன்று முதல் டி20 போட்டியில் மோத உள்ள இலங்கை ,பாகிஸ்தான் ..!

Default Image

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில்  நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.முதல் போட்டி மழையால் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைதொடர்ந்து இன்று இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி நடைபெற  உள்ளது. இந்த போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று மாலை 06.30 மணிக்கு தொடங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்