பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை..!

Published by
murugan

இலங்கை ,பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
முதலில்  இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 165 ரன்கள் எடுத்தது.பின்னர் 166 ரன்கள் இலக்குடன் இறங்கிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 101 ரன்கள் மட்டும் எடுத்தது.இதனால் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச ,  துசான் சனகா ,சேஹன் ஜெய்சூர்யா ஆகியோரின் 3 விக்கெட்டுகளை பறித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன்  சிறு வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். முகமது ஹஸ்னைன் வயது 19. இதற்கு முன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 20 வயதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ஓடிடிக்கு வருகிறார் அமரன்! எப்போது பார்க்கலாம்?

ஓடிடிக்கு வருகிறார் அமரன்! எப்போது பார்க்கலாம்?

சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…

45 minutes ago

13 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்! பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்…

டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல் -அண்ணாமலை எடுத்த திடீர் முடிவால் பதறிப்போன குடும்பம்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …

1 hour ago

“அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகாரப் பாவிகள்”..திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு!!

தஞ்சை :  மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…

1 hour ago

அடித்து நொறுக்கிய பாஜக! சறுக்கிய காங்கிரஸ்! மாகாராஷ்டிரா நிலவரம்…

மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…

2 hours ago

ஆட்சியைத் தக்க வைக்கிறதா ஜெ.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி? ஜார்க்கண்ட் தேர்தல் நிலவரம் என்ன?

ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…

2 hours ago