பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இலங்கை ,பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 165 ரன்கள் எடுத்தது.பின்னர் 166 ரன்கள் இலக்குடன் இறங்கிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 101 ரன்கள் மட்டும் எடுத்தது.இதனால் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச , துசான் சனகா ,சேஹன் ஜெய்சூர்யா ஆகியோரின் 3 விக்கெட்டுகளை பறித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் சிறு வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். முகமது ஹஸ்னைன் வயது 19. இதற்கு முன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 20 வயதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)