நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப்போட்டியின் முடிவை அடுத்து, பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரஹானே 33 ரன்களும் கிளாசன் 32 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் […]
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை கடந்த 2006ஆம் ஆண்டு முதலே தன் மனதிற்கு பிடித்தமான நடிகை என்று தீபிகா குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை அணியில் இடம்பிடித்துள்ள ஹர்பஜன் சிங், சமீபத்தில் ‘Quick Heal Bhajji Blast with CSK’ என்ற வெப் சீரீஸ் தொடர் ஒன்றை தொடங்கினார். இது உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் சுவாரஸ்யமான டாக் ஷோ ஆகும். இதில் கலந்துகொண்ட மேற்கு […]
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், டெஸ்ட் கிரிக்கெட்டை பிசிசிஐ சரியாக மார்க்கெட் செய்வதில்லை இதனால் டெஸ்ட் கிரிக்கெட் வலுவிழந்து வருகிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது சிகப்பு டியூக் பந்துகளில் அதற்கு முன்பாக மட்டைப் பிட்ச்களில் வெள்ளைப் பந்தில் அங்கு ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுவதில் பயனில்லை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். “ரெட் ட்யூக் பந்துகளில் ஆடுவது வேறு, வெள்ளைப் பந்தில் குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடுவது வேறு. அங்கு ஆடும் […]
இன்று 53 வது தொடர் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங்க் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அடுத்து 165 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் படேல் களமிறங்கினர். கேப்டன் […]
டெல்லி டேர்டெவில்ஸ் அணி ,சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. 163 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் வாட்சன், ரெய்னா, தோனி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி,கேப்டனா? அல்லது சாதாரண வீரரா… எதில் விருப்பம்? என்ற கேள்விக்கு தனது அனுபவமிக்க பதிலை அளித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிராவோ, தோனி, ரெய்னா, வாட்சன், ஹார்பஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நேயர் ஒருவர் கேப்டனாக இருக்க விருப்பமா? அல்லது சாதாரண வீரராக இருக்க விருப்பமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி பதிலளித்ததாவது: “ஒரு சாதாரண வீரனாக அணியில் […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னால் வீரர் ஷேன் வார்ன்,கிரிக்கெட் ஆட்டத்தில் விக்கெட் கீப்பர்தான் பந்து வீச்சு, பேட்ஸ்மென் உத்தி ஆகியவற்றை அருகில் இருந்து பார்ப்பவர்கள், அதனால் அவர்களைக் கேப்டனாக்குவது சிறந்தது என்ற கருத்து ஊன்றியுள்ள நிலையில் விக்கெட் கீப்பர்கள் நல்ல கேப்டன்களாக முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலேயே கூட ஆடம் கில்கிறிஸ்ட் கேப்டனாகியுள்ளார், ஆனால் கில்கிறிஸ்டை விட பன்மடங்கு கிரிக்கெட் கூடுதலாகத் தெரிந்த ராட்னி மார்ஷ் கேப்டனாக இருந்ததில்லை. பாகிஸ்தானில் மொயின் கான், இந்தியாவில் தோனி, […]
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 52 ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விவரம்:எம்.எஸ். தோனி(கேப்டன்),ராயுடு, எஸ். வாட்சன், எஸ். ரெய்னா, சாம் பில்லிங்க்ஸ், டி.ஜே. பிராவோ, ஆர்.ஜடேஜா,ஹர்பஜன்சிங், டி. சஹார், தாகூர்,நிகிடி ஆகியோர் உள்ளனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி […]
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடம் வகிப்பதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இதனால் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்வதில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை அச்சுறுத்தும் விதமாக பின் தங்கியிருந்த ஆர்சிபி அணி 12 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அந்த அணியினரிடத்தில் காணப்படும் புதிய வெறி மற்ற அணிகளுக்கு கொஞ்சம் கதிகலக்கவே செய்யும். நேற்று 218 ரன்களை விளாசி 14 ரன்களில் வெற்றி பெற்றது, இந்நிலையில் ஒரு செட்டில்டு அணியாக ஆர்சிபி தன் பலத்தைக் கண்டுபிடித்துக் கொண்டது என்று விராட் கோலியே தெரிவித்து விட்டார். நேற்று அலெக்ஸ் […]
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணி பார்த்தீவ் படேல் (1) விக்கெட்டை விரைவாக இழந்தது. சந்தீப் சர்மா வீசிய பேக் ஆஃப் லெந்த் பந்தை பார்த்தீவ் படேல் […]
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணி பார்த்தீவ் படேல் (1) விக்கெட்டை விரைவாக இழந்தது. சந்தீப் சர்மா வீசிய பேக் ஆஃப் லெந்த் பந்தை பார்த்தீவ் படேல் […]
சிஎஸ்கே அணி பற்றி ,ஹரியாணா குருகிராமில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சிகளுக்கு இடையில் பேட்டி கொடுத்தார். “எங்கள் அணியை வயதான அணி என்று கூறுகின்றனர். ஆனால் அனுபவம் தேவை. அனைத்துப் பெருமைகளும் தோனியையே சாரும், பாருங்கள் அவர் எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார் என்று. 35-36 வயதிலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை அவர் இந்த ஐபிஎல்-ல் நிரூபித்துக் காட்டியுள்ளார். கிரிக்கெட்டில் யாரும் ரன்னர்-அப் ஆக ஆட மாட்டார்கள், […]
பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் 2018-ன் 51வது போட்டியில் ஆர்சிபி அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், புவனேஷ்வர் குமார் இல்லை. பேசில் தம்பி அணிக்குள் வந்துள்ளார். யூசுப் பத்தானும் இல்லை, கோஸ்வாமி வந்துள்ளார். விராட் கோலி அணியில் மாற்றம் செய்யவில்லை. முதல் பந்திலேயே சந்தீப் சர்மா பந்தில் பார்த்திவ் படேலுக்கு ஹூடா கவரில் கேட்சை […]
இன்று பெங்களுருவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 51 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்கள் விவரம்:கோலி(கேப்டன்),பார்த்திவ் ,கிரந்த்ஹோம் ,சௌதி, டிவில்லியர்ஸ், காண், சிங்,சிராஜ், யாதவ்,மொயீன் அலி, சாஹால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,கோஸ்வாமி ,சாஹிப் […]
மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவும், பஞ்சாப் அணி வீரர் கே.எல். ராகுலும், தாங்கள் அணிந்திருந்த ஜெர்சிக்களை மாற்றிக் கொண்ட காட்சிக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மும்பை வாங்கடே மைதானத்தில் இரு அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின்னர் கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்ட்யாவும், கால்பந்தாட்ட விளையாட்டில் வழக்கத்தில் உள்ளது போல் ஜெர்சிக்களை மாற்றிக் கொண்டனர். இதுகுறித்து முன்கூட்டியே எதுவும் திட்டமிடவில்லை என்றும், தாங்கள் இருவரும் நண்பர்கள் […]
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிப்பெற்றது. ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 […]