"நல்ல தருணங்கள் மட்டுமே"- தோனி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரிஷாப் பண்ட்..!

Published by
murugan

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கு விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரில் தோனி இடம்பெறவில்லை. இந்நிலையில் ரிஷாப் பண்ட்  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.
அதில் “நல்ல தருணங்கள் மட்டுமே” என பதிவிட்டுள்ளார். மேலும் தோனியின் செல்ல நாயுடன் விளையாடும் புகைப்படத்தையும் ரிஷாப் பண்ட் பதிவிட்டுள்ளார்.வங்காளதேசத்துக்கு எதிரான விளையாடவுள்ள இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட பின் பிசிசிஐ  தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்உலகக்கோப்பைக்கு பிறகு தோனி விளையாடவில்லை.எனவே ரிஷாப் பண்டை இப்போது நன்றாக ஊக்கப்படுத்தி வருகிறோம். அவருக்கு கொடுக்கப்பட்ட  வாய்ப்பை ஓரளவு  பயன்படுத்தி வருகிறார்.

ரிஷாப் பண்ட்டிற்கு  தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். இந்நிலையில் தோனியை சந்தித்து ரிஷாப் பண்ட் பல ஆலோசனைகள் கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

49 minutes ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

2 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

3 hours ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

5 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago