ஒலிம்பிக்: இந்தியாவின் சுமித் நாகல் 2-ம் சுற்றுக்கு தகுதி..!

Default Image

ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் 2-ம் சுற்றுக்கு முன்னேற்றம்.

ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், முன்னணி வீரரான உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர்க்கொண்டார். இதில், இந்திய வீரர் சுமித் நாகல் 6-4 , 6-7, 6-4 ஆகிய செட் கணக்கில் டெனிஸ்  இஸ்டோமினை தோற்கடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala