ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ,ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார் இறுதிப் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஜோகோவிச்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.இதில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் வெற்றிபெற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஸ்திரிய வீரர் டொமினிக் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.அதன் அடிப்படையில் இன்று பட்டத்தை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இருவரும் மோதினார்கள்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரண்டு செட்களை டொமினிக் கைப்பற்ற ஜோகோவிச்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது.இறுதியாக கடைசி இரண்டு செட்களை ஜோகோவிச் கைப்பற்றினார்.
இதன் மூலமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ,ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார் இறுதிப் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஜோகோவிச்.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.2008 ,2011,2012,2013,2015,2016,2019,2020 ஆகிய ஆண்டுகள் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…