பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
தற்போது நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்– ரபேல் நடால் மோதினர். முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை இருந்தார்.
2-வது சுற்றில் ஜோகோவிச் 6-3 என்ற கணக்கிலும், 3-வது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார். பின்னர், நடைபெற்ற நான்காவது சுற்றில் 6-2 என்ற கணக்கில் வென்றார். இதனால், ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு சென்றார்.
சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் இப்போட்டி நடைபெற்றது. பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு 6-வது முறையாக ஜோகோவிச் சென்றுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை மற்றும் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர்.
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…