நான் விரும்பிய பேட்டிங் போது இறந்தால் அதைவிட பாக்கியம் வேறு ஒன்றுமில்லை.! விவ் ரிச்சர்ட்ஸ்.!

Published by
murugan

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் விவ் ரிச்சர்ட்ஸ். இவரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் தி கிரேட் ரிச்சர்ட்ஸ் என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

 

இவருடைய சிறப்பே வேகப் பந்துவீச்சு போது ஹெல்மெட் அணியாமல் விளையாடுவதுதான். பலர் அறிவுறுத்தியும் இவர் அந்த காலகட்டத்திலேயே ஹெல்மெட் அணியாமல் விளையாடி உள்ளார். இந்நிலையில் தான் ஹெல்மெட் ஏன் அணியவில்லை.? என்பதை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவிடம் ஒரு கலந்துரையாடலின் போது அவர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் , பேஷனாக பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் அந்த அளவிற்கு நான் ஈடுபாடு கொண்டிருந்தேன்  நான் விரும்பும் பேட்டிங்கை விளையாடும்போது இறந்தால் கூட பரவாயில்லை அப்படி நான் விரும்பிய பேட்டிங் போது இறந்தால் அதைவிட பாக்கியம் வேறு ஒன்றுமில்லை என கூறினார்.

நான் மற்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களையும்  பார்ப்பேன்.ஒரு கார் பந்தயத்தில் இருக்கும் ஆபத்தை விட பெரிய ஆபத்து வேறு என்ன இருக்கிறது என தெரிவித்தார். இவருக்கு வயது 68 சர்வதேச அளவில் 121 டெஸ்ட் போட்டியிலும் , 187 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 291 ரன்னும்  ,ஒருநாள் போட்டியில் 189 ரன்னும் எடுத்ததே அதிகபட்ச ரன் ஆகும்.

Published by
murugan

Recent Posts

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

8 minutes ago

TNBudget 2025 : மெட்ரோ ரயில் விரிவாக்கம்… 1,125 புதிய மின்சார பேருந்துகள்.!

சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…

13 minutes ago

TNBudget 2025 : 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…

18 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

சென்னை :  சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

46 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : சென்னையில் புதிய நீர்த்தேக்கம்… ரூ.360 கோடி ஒதுக்கீடு!

சென்னை : சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

1 hour ago

TNBudget 2025 : புதிய கல்லூரிகள், AI, சதுரங்கம்.., மாணவர்களுக்கான அறிவிப்புகள்!

சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…

2 hours ago