6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஒடிசா எப்.சியும் -கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் 4-4 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.
2-4 என்ற கோல் கணக்கில் கேரளா அணி பின்தங்கி இருந்தபோது கடைசி 8 நிமிடங்களில் கேரளா அணி கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தோல்வியில் இருந்து தப்பியது. நாளை நடைபெறவுள்ள கடைசி லீக்போட்டியில் சென்னையின் எப்.சி , நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளனர்.
இந்நிலையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானி அறிவித்துள்ளார்.
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…